புதன், 17 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-17, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மின் அலங்காரத்துடன்  ஓலைச்சப்பரத்தில் திருவீதியுலாக்காட்சி.

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 வெள்ளி பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         ரிஷப வாகனம் பஞ்சமூர்த்திகள் ஓலைச்சப்பரம்.

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         விருஷப வாகனக்காட்சி(சகோபுர தரிசனம்)

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
திருமஞ்சனம்
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         வெள்ளி ரிஷப வாகனத்தில் மின் அலங்காரத்துடன்  ஓலைச்சப்பரத்தில் திருவீதியுலாக்காட்சி.



5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பல்லக்கு
     இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
         ரிஷப வாகனம்( சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ), மூஞ்சுர்( விநாயகர் ), மயில்( சுப்ரமணியர் ).

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         மின் அலங்காரத்துடன்  ஓலைச்சப்பரம்.
7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
     காலை 8.00 மணிக்கு
வெள்ளி பல்லக்கில்  வீதி புறப்பாடு.
     இரவு 7.00 மணிக்கு
         வெள்ளி கருட வாஹனம் வீதி புறப்பாடு.

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
     காலை 9.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
         தங்க கருட சேவை.                     
    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 வெள்ளி பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
         கருட சேவை, ஓலைச்சப்பரம்.
10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு, திருமஞ்சனம்
     இரவு 7.00 மணிக்கு
         கருட சேவை, ஓலைச்சப்பரம்.
11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
     காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு

                கருட சேவை, ஓலைச்சப்பரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக