சிறப்புடைய இடுகை
Welcome to Mahamaham! - வருக! வருக! மகாமகப் பெருவிழாவிற்கு...
Thanjavur District administration welcomes everyone to the Mahamaham 2016 festival.
சனி, 13 பிப்ரவரி, 2016
13-பிப்ரவரி-2016, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்
அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்
காலை - கொடியேற்றம்-மணி 12.00-1.00
மாலை - இந்திரவிமானம்.
அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில்.
காலை - துவஜா ரோகணம்(கொடியேற்றம்)-11.30-12.30
மாலை - சூரிய பிரபை -சந்திர பிரபை
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்.
காலை - கொடியேற்றம்-மணி 12.00-1.00, பஞ்சமூர்த்தி புறப்பாடு.
மாலை - சூரிய பிரபை -சந்திர பிரபை
அருள்மிகு நாகேஸ்வரஸ்வாமி திருக்கோயில்.
காலை - துவஜா ரோகணம்(கொடியேற்றம்)-11.00-12.30
மாலை - சூரிய பிரபை -சந்திர பிரபை
அருள்மிகு வியாழசோமேஸ்வர சுவாமி திருக்கோயில்.
காலை - துவஜா ரோகணம்(கொடியேற்றம்)-12.00-1.00
மாலை - தோளுக்கினியர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகளும் வீதிக்கு எழுந்தருளல்.
ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில்.
காலை - கொடியேற்றம்-மணி 12.00-1.00
மாலை - அனுக்ஞை இரவு 7.00-8.00, சேனை முதல்வர் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி மிருத்ஸங்கிரஹணம்.
அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்.
மாலை - அனுக்ஞை இரவு 7.00க்கு மேல்.
அருள்மிகு இராமஸ்வாமி திருக்கோயில்.
மாலை - இரவு 7.00க்கு அனுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம், பூமி பூஜை, கருடபிரதிஷ்டை.
அருள்மிகு இராஐகோபால சுவாமி திருக்கோயில்.
மாலை - இரவு 7.00 மணிக்கு மேல் அனுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம்.
ஸ்ரீ ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில்.
மாலை - இரவு 7.00 மணிக்கு மேல் அனுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம்..
மகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்க இங்கு சொடுக்கவும்.
மகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்க இங்கு சொடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)